SSTA & TET - ஓங்கி ஒலிக்கிறது தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றை கோரிக்கைக்காக ஓரணியில் திரளும் அரசியல் கட்சிகள் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள். கொத்துக்கொத்தாக மயங்கிவிழும் ஆசிரியர்கள்

*"சமவேலைக்கு" "சம ஊதியம்"வேண்டி நான்கு நாட்களாக போராடும் 2009&TET இடைநிலை ஆசிரியர்  பலர் கொத்துக்கொத்தாக மயங்கி விழும் காட்சிகள் பலரது மனதை ரனமாக்கி உள்ளது.  இந்த ஆசிரியர்களுக்கு இதுவரை ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள் - அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள்!*

🎤🎤  *நேரடியாகவும்/ அறிக்கை வாயிலாக   ஆதரவு தெரிவித்தவர்கள்!*

மற்றும் 

*தற்போது வரை 30.12.2022 போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள்!*

1️⃣ *பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்*
_மருத்துவர் அய்யா. ராமதாஸ் அவர்கள்!_

2️⃣  *நாம் தமிழர் கட்சி* 
_தலைமை ஒருங்கிணைப்பாளர்_
_செந்ததமிழன். சீமான் அவர்கள்!_


3️⃣ *அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி*
_நிறுவன தலைவர்!_

*திரு. R. சரத்குமார் அவர்கள்!*

4️⃣ *விடுதலை சிறுத்தைகள் கட்சி!*
_நிறுவன தலைவர்!_

*தொல்.திருமாவளவன்*

5️⃣ *SDPI- சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா!*
_மாநில தலைவர்!_
*திரு. நெல்லை முபாரக் அவர்கள்!*

6. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

7. பிஜேபி -துரைசாமி அவர்கள்

8. அமமுக 

📃📜📃📜📃📜📃📜📃📜

*தற்போது வரை போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆசிரியர் சங்கங்கள்!*

1️⃣ *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி .*

*மாநிலபொது செயலாளர்*

_அய்யா.செ.முத்துசாமி!அவர்கள்!_

2️⃣ *தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு!*

_நிறுவனத்தலைவர்_

*சா.அருணன் அவர்கள்!*

3️⃣ *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!*
*பொது செயலாளர்!*
_நா.ரெங்கராஜன்!_ _அவர்கள்!_

4️⃣ *AIFETO- தமிழக ஆசிரியர் கூட்டணி!*
_அகில இந்திய செயலாளர்!_
*அய்யா*
*வா. அண்ணாமலை!*_அவர்கள்!_

5️⃣ *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)*
_பொது செயலாளர்!_


6️⃣ *தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு*

*திரு.Dr.P.பேட்ரிக் ரெய்மாண்ட்  அவர்கள்!*


7️⃣.*திராவிட ஆசிரியர் முன்னேற்ற சங்கம்*
_மாநில பொதுசெயலாளர்_

8️⃣.*தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்!*
_மாநில பொது செயலாளர்_

9️⃣.*CPS ஒழிப்பு இயக்கம்*
_மாநில ஒருங்கிணைப்பாளர்கள்!_
*திரு. பிரடெரிக் ஏங்கெல்ஸ்*

1️⃣0️⃣.*தமிழ்நாடு வணிக வரித்துறை பணியாளர் சங்கம்!*
*மாநில பொது செயலாளர்!*
_திரு. சு. ஜெயராஜ ராஜேஸ்வரன்_

1️⃣1️⃣.*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்!*
_மாநில துணைத்தலைவர்_
*திரு.கண்ணன்*

1️⃣2️⃣.*தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!*
_மாவட்ட செயலாளர்_
*பெருநகர சென்னை மாநகராட்சி!*

1️⃣3️⃣. *JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி!*
*மாநில பொது செயலாளர்!*
_திரு. D. குன்வர் சோசுவா வளவன்_

14. *Dr.V.பெரியதுரை*      
        *மாநில பொதுச்செயலாளர்*  *TNPET & 

15. தமிழக ஆசிரியர் சங்கம் 

16. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் திரு. மாயவன் அவர்கள் 

17. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நேரில் சந்தித்து  ஆதரவு

Post a Comment

0 Comments