தேர்வுநிலை ( Selection grade) விண்ணப்பம், அறிவுரை, சரிபார்ப்பு படிவம் PDF Download

2012 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த 16.12.2022 பிற்பகலுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதற்கான தேர்வு நிலை விண்ணப்பிக்க வேண்டும்.  தேர்வுநிலை விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள்,  இணைக்க வேண்டிய படிவங்கள் மற்றும் தேர்வுநிலை விண்ணப்பம் pdf வடிவில் இங்கே  கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

குறிப்பு  : சம்பந்தப்பட்ட அனைத்து  சான்றிதழ்களின் உண்மைத்தன்மை  இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது தகவல்






Post a Comment

0 Comments