தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் 'நம்ம ஸ்கூல்' என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளியை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தான் நம்ம ஸ்கூல் திட்டம்.
பள்ளிக்காலம் அனைவரின் வாழ்க்கையின் மறக்க முடியாத காலம்.
தரமான கல்வி வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவில் தற்போது 2ம் மாநிலமாக உள்ளது.
ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது- நம்ம ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேச்சு.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.