தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி

தேசிய கட்சியாகிறது ஆம் ஆத்மி

டெல்லி, பஞ்சாப், கோவாவை தொடர்ந்து குஜராத்தில் தடம் பதித்தது ஆம் ஆத்மி 

தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆம் ஆத்மி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற தகுதிப்பெற்றது

4 மாநிலங்களில் தடம் பிடித்து, தேர்தல் ஆணைய விதிகளின் படி ஆம் ஆத்மி தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது

தற்போது குஜராத்தில்  பாஜக , இமாச்சலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது 

Post a Comment

0 Comments