AATHAR - EB எண்ணை இணைப்பது எப்படி? LINK STEP BY STEP

 ஆதாருடன்  மின் இணைப்பை  இணைக்கும்  

https://adhar.tnebltd.org/Aadhaar/

Step -1 

மின் இணைப்பு எண்ணை பதிவு  செய்ய வேண்டும் 

Step -2
பதிவு  செய்யப்பட்ட மொபைல்  எண
 இல்லை  என்றால்  No கெடுக்கவும் 
Step -3

புதிய மொபைல்  எண்ணைப் பதிவே செய்ய வேண்டும் 

Step -4
Otp ,
Owner or others any one select செய்து 
ஆதார்  எண்ணைப் பதிவு  செய்து  , 
ஆதார்  அட்டையின்  போட்டோ  இரண்டு  பக்கமும் ஒரே  பைலாக  500 KB க்கு  மிகாமல்  upload செய்ய வேண்டும் 
இறுதியாக  final submit  கொடுத்த பின்.  முறையான சோதனைக்குப்பின் தங்கள்  பதிவு  செய்த மொபைல்  எண்ணிற்கு  confirmation வரும  

Post a Comment

0 Comments