HallTicket Released
Download Click here 👇
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் விண்ணப்பத்தின் போது நீங்கள் வழங்கிய தொலைபேசி எண்ணுக்கு கீழ்க்கண்ட குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர் அனைவருக்கும் இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எனவே கீழ்க்கண்ட முகவரியில் அல்லது மேற்கண்ட முகவரியில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களது HallTicket பதிவிறக்கம் செய்து கொண்டு எதிர்வரும் 04.11.2022 அன்று நடைபெறும் எழுத்துத்தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
குறுஞ்செய்தி👇
அன்பார்ந்த திரு/திருமதி xxxxxxxxxxxxxx கிராம உதவியாளர் பணியிடத்திற்கான தங்களின் விண்ணப்பம் எண் xxxxxxxxxxxx ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு 04-12-2022 (காலை 10.00 முதல் 11.00 வரை) அன்று நடைபெற உள்ளதால், தங்களின் தேர்வு அனுமதி கடிதத்தினை https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – ACSCRA
VAO Assistant உபணிக்கு தேர்வு செய்யப்படும் முறை

0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.