கூட்டுறவு துறை Ration Shop --Salesman& Packer பணிக்கு---- Hallticket வெளியீடு

              தமிழ்நாடு கூட்டுறத்துறையில் உள்ள ரேஷன் கடைக்கு Salesman & Packer பணிக்கு  விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது அந்தந்த மாவட்டத்திற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   கீழ்க்கண்ட இணைப்பில்  தரப்பட்டுள்ளது சில மாவட்டங்களில் கால் டிக்கெட் லிங்க் தரப்பட்டுள்ளது . சில மாவட்டங்களில் வெளியிடப்படவில்லை. 

               Hallticket வெளியிடப்பட்டுள்ள  மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களது தங்களது Hall Ticket ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  

Download Hall Ticket ----------https://www.apssb.in/tn-drb-admit-card/





Post a Comment

0 Comments