உண்மைத்தன்மை சான்று பெறுவதற்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ள புதிய கட்டண விவரம்... ஒவ்வொரு ஆண்டும் உண்மைத்தன்மை சான்றுக்கு பல்கலைக்கழகத்தால் கட்டண மாற்றப்பட்டு வருகிறது.
*2021ம் ஆண்டு தற்போதைய நிலவரம்*
*உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கு கட்டணங்கள்*
*அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - ₹:1000*
*தமிழ்ப் பல்கலைக்கழகம் - ₹-1000*
*சென்னைப் பல்கலைக்கழகம் - ₹ 1000*
*இந்திர காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - ₹ 400*
*பாரதிதாசன் பல்கலைக்கழகம் - ₹ 2000*
*பாரதியார் பல்கலைக்கழகம் - ₹ 1500*
*அழகப்பா பல்கலைக்கழகம் - ₹ 1250*
*மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - ₹ 1000*
*பெரியார் பல்கலைக்கழகம் ₹1500*
*Madurai Kamaraj University Rs 1800/-*
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.