வரலாற்றில் இன்று: 23 நவம்பர் 1970. - தமிழ்த்தாய் வாழத்து வாழத்துப்பாடலாக அறிவித்த நாள்


“நீராரும் கடலுடுத்த  என்ற பாடலை தமிழக அரசின் "தமிழ்த்தாய்" வாழ்த்து பாடலாக தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி சட்டசபையில் அறிவித்து அரசாணை வெளியிட்ட தினம் இன்று.

தலைசிறந்த தமிழ் அறிஞரான
மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை
இப்பாடலை எழுதியவர்.

1970 முதல் அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது விழாக்களில் நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு முன்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டும்,

மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் இசையில் இசைப்பேரறிஞர் T.M.சௌந்தரராஜன் மற்றும் “இசையரசி” P.சுசீலா இணைந்து பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்  ஒலிபரப்பப்பட்டும் வருகிறது.

Post a Comment

0 Comments