TET தேர்வில் பெயிலான 1747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு கல்வித்துறை ஆலோசனை!* (பத்திரிக்கைச் செய்தி)


#JUSTIN || அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1747 ஆசிரியர்களின் வேலை பறிபோகும் அபாயம்

* ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காமல் பணியில் நீடிக்க தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

* உயர்நீதிமன்ற கருத்துப்படி 1747 ஆசிரியர்கள் பணி இழக்கும் அபாயம்

* சிறுபான்மை பள்ளிகளில் 1,156 பேரும், சிறுபான்மை அல்லாதோர் பள்ளிகளில் 591 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்

* இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க கல்வித்துறை திட்டம்

Post a Comment

0 Comments