தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை.

வட்டாட்சியர்கள் மூவர் சஸ்பெண்ட்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் வட்டாட்சியர்கள் சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவர் சஸ்பெண்ட் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட காவல் துறையினர்

ஒழுங்கு நடவடிக்கை எடுப்பட உள்ள அதிகாரிகள்

1.அப்போதைய . ஐ.ஜி  சைலேஷ் குமார் யாதவ்,
(தற்போது காவல் துறை நலப் பிரிவில் ஏடிஜிபியாக உள்ளார்) 

2.திருநெல்வேலி சரக டிஐஜி கபில்குமார் சரத்கர், (தற்போது சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர்) 

2. தூத்துகுடி எஸ்.பி மகேந்திரன், 
(தற்போது சென்னை அடையாறு துணை ஆணையர் ) 

4.துணை எஸ்.பி லிங்கத் திருமாறன், 

*ஆய்வாளர்கள்

5.திருமலை, 

6.ஹரிஹரன்

7.பார்த்திபன்

*துணை ஆய்வாளர்கள்*

8.சொர்ணமணி, 

9.ரென்னெஸ், 

*முதல் நிலை காவலர்கள்*

10.சுடலைக்கண்ணு

11.சதீஷ்குமார்,

10. கண்ணன், 

*தலைமை காவலர்*

11. ராஜா, 

*இரண்டாம்நிலை காவலர்கள்

12.ராஜா,

13.தாண்டவமூர்த்தி,

காவலர் 

14.மதிவாணன் 

உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

இதில் ஒரு ஆய்வாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments