SMC- கூட்டனாளன்று (28.10.2022) செய்ய வேண்டிய பணிகள்


⚡⚡ *பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்* ⚡⚡

நாள் - *வெள்ளிக்கிழமை* 
தேதி - *28/10/2022*
நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4.30* 
*பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*
*3.00-3.05 காணொலிகள்* -

 சிறப்பாக செயல்ப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழு காணொலிகளை திரையிடுதல் 

Attendance video
👇👇👇👇👇👇

சிறப்பாக செயல்பட்ட பள்ளி
👇👇👇👇👇👇

சிறப்பாக செயல்பட்ட பள்ளி
👇👇👇👇👇👇

Smc app video play list
👇👇👇👇👇

*3:15-3:20 வருகைப் பதிவு* - தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்

*3.20-3.25 வரவேற்பு*-தலைவர் அனைவரையும் வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தல்

*3.25-3.40 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களின் பங்கேற்பு*- (மாணவர்களின் எண்ணிக்கை , செயல் திட்டம் குறித்து கலந்தாலோசித்தல்)

   *-உயர்கல்வி வழிகாட்டுதல்*- கடந்த மாத கூட்டத்தில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்தாலோசனை நடைபெற்றதன் பின்னூட்டமாக உயர்கல்வியில் சேர்ந்துள்ள/சேர விருப்பம் தெரிவித்துள்ள மற்றும் தெரிவிக்காத மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை.

**3.40-3.55 திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்* 
👇👇👇👇👇
-மதிப்பீடு       
-மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 
-இடைநின்ற /பள்ளி செல்லா குழந்தைகள்   
- இல்லம் தேடிக் கல்வி
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி
-மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி   
- பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையிலுள்ள பள்ளி கட்டிடங்களை
கண்டறிந்து, அவற்றை மறுசீரமைப்பு
- போக்குவரத்து / பாதுகாவலர் வசதி
                                                                                                                                                                              
*3.55-4.25*
 *கூட்டப் பொருள் மீதான விவாதம்*
-முன்பே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட, கூட்டப்பொருட்களை கலந்தாலோசித்து உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல்
- பொறுப்பாளர்கள், தொடர்புடையத் துறைகளின் ஒத்துழைப்பு கால அளவு ஆகியவற்றை நன்கு திட்டமிட்டு தீர்மானங்கள் நிறைவேற்றுதல்.
-தீர்மானங்களை பதிவேட்டில் பதிவுசெய்தல் (ம) கையொப்பம் பெறுதல்.

*4.25-4.30 - கூட்ட நிறைவு*
பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுதல்.
 

Post a Comment

0 Comments