EMIS - மாணவர்களின் பழைய EMIS எண் நீக்கப்பட்டு புதிய எண் அறிமுகம்.

தற்போது Emis இணையதளத்தில் மாணவர்களுக்கு நடைமுறையில் உள்ள 14/16/18 இலக்கங்களில் இருந்த Old EMIS எண்ணானது, 10 இலக்க New Emis எண்ணாக  மாற்றப்பட்டுள்ளது., பழைய எண் படிப்படியாக PORTAL -ல் இருந்து நீக்கப்படும்.
எனவே பழைய எண்களை எதிர்கால தேவை மற்றும் ஒப்பீடுகளுக்கு உரிய பதிவேட்டில் குறித்து வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது

State Emis team

Post a Comment

0 Comments