அக் -2 கிராமசபை கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு (SMC) சார்பாக மாநில கல்வி கொள்கை குறித்து கருத்துக்களை google sheet ல் பதிவேற்றம் செய்ய வேண்டிய link


அக் -2 கிராமசபை கூட்டத்தில் பள்ளி சார்பாக மாநில கல்வி கொள்கை குறித்து கருத்துக்களை google sheet ல் பதிவேற்றம் செய்ய வேண்டிய link 

SEP Google form to Districts :



மாநில கல்விக் கொள்கை கருத்துகள், ஆலோசனைகள்
கீழ்கண்ட தலைப்புகள் / கேள்விகள்  சார்ந்து கலந்தாலோசிக்கப்படும் கருத்துக்களை / ஆலோசனைகளை பதிவிடவும் 
 
* Required

உங்கள் மாவட்டம்

பள்ளியின் UDISE எண்

பள்ளியின் பெயர்

பதிவுகளை உள்ளீடு செய்யும் ஆசிரியரின் 8 இலக்க UDISE எண்

1. ஆரம்பகால குழந்தை பாரமரிப்பு மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம்?


2. பள்ளிகளில் கற்றல் எப்படி இருக்க வேண்டும் பொருத்தமான மற்றும் அதிகாரமளிக்கும் கற்றலின் கூறுகள் என நீங்கள் எதை நினைக்கிறீர்கள் ?


3. கற்றல், ஆங்கிலத்தில் புலமை(திறமை), அறிவியல் கல்வியை மேம்படுத்துதல், கல்வியில் கலை மற்றும் பண்பாட்டுக் கல்வியை (ஒருங்கிணைத்தல்) அறிமுகப்படுத்துதல் போன்றவற்றால் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பபணிகளை வலுப்படுத்துதல்.  


4. 100 % சேர்க்கை மற்றும் தக்க வைத்தலை எவ்வாறு உறுதி செய்வது?  போக்குவரத்து வசதி இல்லாத நகர் புரங்களில் பள்ளி வசதியை ஏற்படுத்த கவனம் செலுத்துதல்.


5. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்திறன்களை மேம்படுத்துதல் .


6. ஆசிரியர்களுக்கு எவ்வாறு உதவிகரமாக(ஆதரவாக) இருப்பது  ?


7. உட்கட்டமைப்பை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் பாரமரிக்கலாம் ?


8. பள்ளி மேம்பாட்டிற்கு கிராம ஊராட்சிக்கு எப்படி எல்லாம் உதவலாம்?


9. தொழில் வழிகாட்டுதல் மற்றும் உயர்க்கல்விக்கான ஆதரவுபற்றி.


10. பிற கருத்துகள் மற்றும் ஆலோசனைகள்

போன்ற கேள்விகளுக்கு  கருத்துக்களை கேட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் 

Post a Comment

0 Comments