பள்ளிக்கல்வித்துறை புதிய ஆணையர் - சேலம் ஆட்சியர் கார்மேகம்?????

          
          பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக சேலம் ஆட்சியர் திரு. கார்மேகம்  நியமனம் செய்யப்படுவதாக தகவல்.  

         மேலும்.  தற்போது  பள்ளிக் கல்வித் துறையின் ஆணையாளராக உள்ள திரு. நந்தகுமார் அவர்கள் டிஆர்பி தலைவராக மாற்றுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் 
Key : commissioner
Courtesy Thank -
 Thanthi TV

Post a Comment

0 Comments