TN EMIS NEW UPDATE
* Students health screening பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது.
▪️ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
▪️வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை பள்ளியின் emis தளத்தில்
students-------->
students details---------->
Academic Scores என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
▪️இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு , முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை emis தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.
*EMIS - தற்போது EMIS வலைதளத்தில் (Sanctioned post module enabled in school login) Sanctioned post module செயல்பாட்டில் உள்ளது. தலைமையாசிரியர்கள் பள்ளியில் மொத்தப் பணியிடம், பணியிடத்தின் ஆணை மற்றும் நாள், Filled or vacant என பதிவேற்றம் செய்ய வேண்டும்.
TNSED schools App
What's is new..?
Bug Fixes & Performance Improvements.
UPDATED ON 28 September - 2022
Version: Now 0.0.45
LINK.
👇👇👇👇👇👇👇👇👇👇
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.