SSA க்கு மூடுவிழாவா?

GO 151 இல் SSA பற்றிய தகவல் இருக்கா ? இல்லையா ?

( 1் ) SSA வுக்கான JD POSTS
Surrender செய்யப்பட்டுள்ளன

( 2 ) Additional CEO Post கள் Surrender செய்யப்பட்டுள்ளன

( 3 ) CEO க்களுக்கான Duties and Responsibility பகுதியில் SSA அலுவலகத்தை பார்வையிடுவது பற்றியோ , பயிற்சிகளை 
பார்வையிடுவது பற்றியோ , BRTE transfer செய்வதில் அவர்களின் பங்கு பற்றியோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை

( 4 ) அதே போல
DEO க்களுக்கான Duties and Responsibility பகுதியில் SSA அலுவலகத்தை பார்வையிடுவது பற்றியோ , பயிற்சிகளை 
பார்வையிடுவது பற்றியோ , BRTE transfer செய்வதில் அவர்களின் பங்கு பற்றியோ எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை

*ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?* 

BRTE என்ற post விரைவில் முற்றிலுமாக மூடு விழா காணப்போகிறது 

என யூகத்தின் அடிப்படையில் நாம் ஒரு முடிவுக்கு 
வரலாம்

*அதிரடி மாற்றங்கள் எதிர்வரக் காத்திருக்கின்றன*

பொறுத்திருந்து பார்ப்போம்

Post a Comment

0 Comments