எண்ணும் எழுத்தும் பருவ இறுதி தேர்வுகள் (SA) செயலியில் (TNSED APP) நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்

எண்ணும்  எழுத்தும் 1முதல் 3 வகுப்பு முதல் பருவத்திற்கான பருவ இறுதி தேர்வு ஏற்கனவே வளர மதிப்பீடு(FA (A))  நடைபெறும் அதே (TNSED APP) செயலியில்  செப்டம்பர் 19 முதல் 30 ஆம் தேதி வரை  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . 4,5 ப
ம் வகுப்பிற்கு  செப்டம்பர் 26 முதல்  30 வரை நடைபெறும். 

Post a Comment

0 Comments