MBBS, BDS படிப்புகளுக்கு செப் 22 முதல் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ படிப்புக்கு செப்.,22 முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments