எண்ணும் எழுத்தும் மாணாக்கர்களின் நிலைகள் ( அரும்பு, மொட்டு , மலர் ) வகுப்பு வாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Baseline Assessment ல் தற்போது மாணாக்கர்களின் நிலைகள்  ( அரும்பு, மொட்டு , மலர் ) வகுப்பு வாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

TNSED APP ல் EE option ல் சென்று  baseline assessment ல் வகுப்புவாரியாக மாணவர் நிலையை பார்த்துக் கொள்ளலாம்.  PDF ல் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.  
Download click here 



PDF model 

Post a Comment

0 Comments