நெப்டியூன் கிரகத்தை துல்லியமாக படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.


நாசா நெப்டியூன் எடுத்த முதல் புகைப்படத்தை ஜேம்ஸ் வெப் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. 

இந்த புகைப்படம் தான் நெப்டியூன் கிரகத்தின் வளையத்துடன் எடுத்த தெளிவான படம்.

வான் ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நெப்டியூன் கிரகத்தையும் அதன் வளையத்தையும் புகைப்படம் எடுத்துள்ளது. 

கடந்த 33 ஆண்டுகளில் நெப்டியூன் கிரகம் தொடர்பாக எடுக்கப்பட்ட துல்லியமான புகைப்படம் இதுவாகும்.

கடந்த காலங்களில் வயோஜர்ஹப்பிளீ யை விட மிகத்துள்ளியமாக வெப் படம்பிடித்துள்ளது 

Post a Comment

0 Comments