தமிழகம் முழுவதும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வரும் 41 கல்லூரிகள் அரசுக்கல்லூரிகளாக மாற்றம்.


தமிழகம் முழுவதும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக செயல்பட்டு வரும் 41 கல்லூரிகள் அரசுக்கல்லூரிகளாக மாற்றம்.

41 கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நிதி விடுவிப்பு.

இனி பல்கலைக்கழகங்களுக்கு பதில் கல்லூரிக் கல்வி இயக்ககமே ஊதியம் & இதர செலவினங்களை வழங்கும்.

Post a Comment

0 Comments