சென்னை உயர்நீதி மன்ற நீதித்துறை காலிப்பணியிட ஆள்சேர்ப்பு - அறிவிக்கை வெளியீடு (SSLC தகுதி) - இறுதி நாள் 22.08.2022

 மெட்ராஸ் உயர்நீதி மன்ற நீதித்துறையில் ஏற்பட்டுள்ள  காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக   ஆள்சேர்ப்பு - அறிவிக்கை வெளியீடு-  

Online ல் விண்ணப்பிக்க இறுதி நாள்  22.08.2022

Click Here Online Apply & Notification

32  மாவட்டங்களுக்கு சுமார் 1900 க் கும் மேற்பட்ட காலியிடங்கள் 

ஒரு நபர் ஒரு மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் . ஏனெனில் மாவட்ட வாரியாக ஒரே நாளில் தேர்வு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் . எனவே தேர்வர்கள் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மட்டுமே கலந்து கொள்ள  வாய்ப்பு வழங்கப்படும்.

 கல்வித்தகுதி

SSLC -

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10 ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


விண்ணப்பக்கட்டணம் 

ST / SC / DISABILITY / WIDOW -  Rs.60+Bank Charges (Registration Fee only) 

BC / MBC /BCM /  -  Rs.60 (Registration Fee) +  Rs.550 (Exam Fee) 

= Total . Rs.610 +Bank Charges

பணியிடங்கள்  

Examiner (நகல் பரிசோதகர்)

Senior Bailiff (முதுகலை கட்டளைதாரர்)

Junior Bailiff (இளநிலை கட்டளைதாரர்)

Xerox Operator (ஒளிபட நகல் எடுப்பவர்)

Driver  (ஓட்டுநர்)

Process Server

Process Writer

Lift Operator

சம்பளம்

Level -6-7- 8 -ரூ.16000 முதல்  ரூ.19500 -71900 

வயது

ST / SC / DISABILITY / WIDOW - 34 வயது

BC / MBC /BCM /  -  37 வயது

தேர்வு முறை

தமிழ் -50 மதிப்பெண் (20 தேர்ச்சி)

பொதுஅறிவு - 100 மதிப்பெண் (40 தேர்ச்சி)












Post a Comment

0 Comments