கடும் நிதி நெருக்கடியிலும் DA 3% உயர்வு என முதல்வர் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்படுகிறது அதனை பின்பற்றி மாநில அரசும் வழங்குவது நடைமுறையாக இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசு 01.01. 2022 முதல் தமது ஊழியர்களுக்கு வழங்கிய 3% DA வை,  தமிழக முதல்வர் இன்றைய சுதந்திர தின உரையில் வழங்கியுள்ளார். 

      ஆனால் வழக்கம் போலவே ஒரு புதிய நுட்பத்தை கையாண்டு அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் ஏமாற்றம் செயலை கடந்த முறை போலவே இம்முறையும் தமிழக அரசு செய்துள்ளது . ஆறு மாத கால நிலுவைத் தொகையை பிடித்து செய்து கொண்டு ஜூலை 1 முதல் 3%  உயர்த்தி 34% அகவிலைப்படி  வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது . இது அனைவரிடமும் அதிருப்தி யை  ஏற்படுத்தி உள்ளது . 

Post a Comment

0 Comments