இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14 ,15 ஆகிய தினங்களில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த பாரத பிரதமர் அவர்கள் வலியுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13, 14 ,15 தேதிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்த வலியுறுத்தி உள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.