மருத்துவ துணைப்படிப்புகளில் சேர இன்றுமுதல் விண்ணப்பம்

மருத்துவ படிப்புகளில் சேர இன்று  முதல் விண்ணப்பம்!

மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர இன்று 01.08.2022 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Diploma in Nursing, Diploma in Psychiartic, B.sc Nursing, B.Pharm ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments