சமீப காலமாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பல்வேறு உத்தரவுகள் பல்வேறு வழியில் இருந்து வாட்ஸப் மூலமாக மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் 1 முதல் 3 வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்தலுத்கான பாடக்குறிப்பும் , 4 முதல் 12 ம் வகுப்பு வரை வழக்கமான பாடக்குறிப்பு மட்டும் எழுதி பராமரித்தால் போதுமானது . பணி முடிப்பு பதிவேடு (work done register) பாடத்திட்டம் ( lesson plan) தேவை இல்லை என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளனர்.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.