TRB - POLYTECHNIC பேராசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் Merit list


தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு வகை பாடங்களுக்கான பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான  தேர்வு நடைபெற்றது . தேர்வில்  தேர்ச்சி பெற்ற மாணவர்களை 1: 2 என்ற வகையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளது.  அழைக்கப்பட்டவரின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

   மேலும் பல தேர்வர்கள் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சில மாணவர்கள்  பெயர்கள் அழிக்கப்பட்டும்,   சில நபர்களின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும்

Post a Comment

0 Comments