TNPSC Group -1 தேர்வு அறிவிப்பு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் ஒன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது மொத்த காலிப் பணியிடங்கள் 92.  

இணையதள விண்ணப்பம் துவங்கும் நாள்: 21.07.2022

 முடிவடையும் நாள் : 22.08.2022

தேர்வு நாள் : 30.10.2022

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளம் சென்று பார்க்கவும்.
 அறிக்க விவரங்களை விரிவாக தெரியும் தெரிந்து கொள்ள

Post a Comment

0 Comments