வருமான வரி E-FILING செய்ய கடைசி நாள் 31.07.2022

 

             வருமான வரி தாக்கல் செய்வது வருமான வரி கட்டுவதின்  முக்கியமான செயல்பாடு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி எவ்வளவு செலுத்தி இருந்தாலும் அதை முறைப்படி வருமான வரி இணையதளத்தில் ரிட்டர்ன் தாக்கல்( E - Filing)  செய்வதுதான் நீங்கள் அரசுக்கு வருமான வரி செலுத்துவதற்கான ஆதாரம். 

                    ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வது கட்டாயமாகும். ( வருமான வரி வருபவர்கள் கட்டாயம்  TDS செய்து முடிக்க வேண்டும்)  இந்த ஆண்டிற்கான வருமான வரி ரிட்டர்ன்  தாக்கல் செய்ய கடைசி நாள் 31.07.2022 (கால அவகாசம்  வழங்கப்படலாம்)  கடைசி தேதியில் E-Filing செய்யாதவர்களுக்கு   அபராதம் விதிக்கப்படலாம் 

E filing  செய்ய Click here  





மேலும் 
*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது - வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்!*

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

 அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.


Post a Comment

0 Comments