TNPSC - GROUP 2, 2A - HALL TICKET வெளியீடு

     தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 21.05.2022 ம் தேதி நடைபெற இருக்கும்.  குரூப் 2 , 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  தேர்வர்கள் கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து தங்களது Ometime Registration User 🆔  , Password  கொடுத்து login செய்து HALL TICKET  என்பதனை கிளிக் செய்து தங்களது விண்ணப்ப எண்,   பிறந்த தேதி கொடுத்து ஹால் டிக்கெட் DOWNLOAD  செய்து கொள்ளலாம்
👇👇👇



Post a Comment

0 Comments