இல்லம்தேடி கற்றல்
தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை. ( ஒன்றுக்கும் மேற்பட்டவர்களில் யாராவது ஒருவரைப் பரிந்துரைத்தல் )
1. Play store ITK APP Download
Link -------👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk
2. Enter Username :
School EMIS ID
Password :
School EMIS ID@itk
3. Select
|
மாவட்டம்
|
ஒன்றியம்
|
ஊராட்சி
|
கற்றல் நடைபெறும் இடம்
|
தன்னார்வலர்
4. இதை தேர்வுசெய்தால் இப்பகுதிகளுக்கு விண்ணப்பித்த தன்னார்வலர் பெயர் மொபைல் எண்ணுடன் வரும்.
5. அவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் விவரங்களை (தகுதி) தலைமை ஆசிரியர் நேரடி பார்வை (field visit) மூலம் சோதித்து பதிவு செய்ய வேண்டும்
6. இப்பகுதிக்கு விண்ணப்பித்த அனைத்து தன்னார்வலர்களின் உண்மைத்தன்மையை ( கல்வித்தகுதி, முகவரி, சான்றிதழ், அப்பகுதி மக்கள் இவரை ஏற்றுக்கொண்டுள்ளனரா?என்பதை) , சோதித்துப் பதிவுசெய்ய வேண்டும்.
7. தேவைப்பட்டால் ஏதாவது ஆதாரம் அல்லது சான்றிதழ்( documents) பதிவேற்றம் (upload) செய்யலாம் . ஆனால் இது கட்டாயமில்லை.
8. இறுதியாக HM &SMC குழுவின் பரிந்துரை யை வழங்க வேண்டும்
|
Strongly recommended
|
Recommended
|
Not recommended
9. Save.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.