தமிழக அரசு முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வினை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு தற்போது ஆன்லைன் விண்ணப்பம் நிறைவடைந்த நிலையில், எப்பொழுது தேர்வு என்று அறிவிப்பு இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அதற்கு முன் மாணவர்களின் கல்வி நலன் சார்ந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் SMC உறுப்பினர்கள் குழு தங்களது சொந்த முயற்சியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை சார்ந்த பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களில் மாத சம்பளமாக ரூபாய் 10,000 என்ற வீதத்தில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமனம் செய்ய ஐந்து மாதங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது .இதன் மூலம் PGTRB தேர்வு மேலும் தள்ளிப் போகலாம். மாவட்ட வாரியாக PG ASSIST காலிப்பணியிடங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.