IOB Bank - Net Banking வசதி இல்லாமல் online ல் எளிதாக Mini Statement எடுப்பது எப்படி???

     


           IOB வங்கியில் சேமிப்பு  கணக்கு வைத்திருப்பவர்கள் Internet Banking வசதி இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் தங்களது 6மாத வங்கிபரிவர்த்தனை விவரங்களின்  (எந்த வருடத்திலும்) PDF பட்டியலை online ல் download செய்து கொள்ளலாம்.  
         

           மேலும்  பள்ளிக்கல்வித்துறையில் வழங்கப்படும் பள்ளி நிர்வாக மற்றும் பராமரிப்பு செலவின நிதிகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு INDIAN OVERSEAS BANK ல் வரவு வைக்கப்படுகிறது.  

         வங்கி வரவு செலவு கண்கு விவரங்களைப் பார்க்க அடிக்கடி வங்கிக்கு சென்று அலைய வேண்டிதில்லை.  

          Online மூலமாக எளிதாக கடைசி 6 மாத வரவு செலவு விவரம், கல்விக்கடன் விவரம், ஓய்வூதியர் form 16 என என ஆறு வகையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் .

        கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக்செய்து பின்னர் நமக்கு தேவையானதை தேர்வு செய்து  (6Month mini statement க்கு Download SB/CCDC) next கொடுத்தால்,  பின்னர் 

*வங்கி கணக்கு எண், 

*பான் எண் (இதை பதிவு செய்வது கட்டாயமில்லை) 

*பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்

*Ministatement தேவைப்படும் (6 மாதம் அல்லது 6 மாதத்திற்கு கீழ் மட்டும்) மாதங்கள் 


       ஆகியவற்றைத் தேர்வுசெய்து submit கொடுத்தால்.  மொபைல் எண்ணிற்கு வரும்  OTP  ஐ பதிவு செய்தால்.  Pdf வடிவில் விவரம் கிடைக்கும்.  





கிடைக்கப்பெறும் சேவைகள் 


தகவல் போதுமானதாகவும்,  பயனுள்ளதாகவும் இருந்தால் Share செய்யவும். 

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க 9965925399

Post a Comment

0 Comments