IFHRMS - PAYSLIP DOWNLOAD செய்யும் முறை ( மே, ஜூன் மாத கொரோனா ஒருநாள் சம்பளம் பிடித்தம் காண)

      கொரோனா நிவாரண நிதிக்காக அரசு ஊழியர்களின் ஒருநாள் சம்பளம் மே,  ஜூன் மாதங்களில் பிடிக்கப்பட்டது.  பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அறிய  Pay slip download செய்யும் வழிமுறைகள் 



User name : ifhrms number 
Password : date of birth (without space) 

Select Employee 
Enter username & Password 

Select Report 

Select Month
Click and download 

Post a Comment

0 Comments