அகவிலைப்படி (DA/DR)நிறுத்தம் தளரத்தப்படுமா? - JCM கூட்டத்தின் முடிவுகள்



Point no : 12
Withdrawal the order of DA/DR freeze

Decision : 

 Cabinet secretary stated the department of expenditure would process the matter of getting a cabinet approval for restoring the frozen  dearness allowance from July 2021.
The staff side demanded that they are eligible for arrears from 1.1.2020 and the mode of payment can be discussed separately with the staff side. the staff side also demanded to extend the benefits to those employees who retired between 1.1.2020 and 30.06.2021

முடிவு :
நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அமைச்சரவை ஒப்புதல் பெறும் செயல் நடைமுறைகளை ஒன்றிய அரசின் செலவினத்தொகை மேற்கொள்ளும். 

ஊழியர்களின் கோரிக்கைகளையும் கவனத்தில் கொண்டுள்ளது. என கூட்டத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது 

முன்னதாக ஊழியர்கள் 1.1.2020 முதல் 30.06.2021 முடிய DA நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.  
  01 01.2020 க்கும் 30.06.2021 க்கும் இடையே பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments