Transfer - தமிழ்நாடு உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் & ஆசிரியர் எண்ணிக்கையை தனித்தனியாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் .


  பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு பயனுள்ள தகவல். 
பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் இடைநிலை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பும் காலிப் பணியிடம் அமைந்துள்ள மாவட்டம், ஒன்றியம்,  பள்ளியின் பெயரை 
இந்த லிங்க் ல் டைப் செய்து பார்த்தால் தற்போது அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர் எண்ணிக்கையை  சரியாக அறிந்து கொள்ளலாம்.

அதே நேரம் அப்பள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் தெரியும் (காலிப்பணியிடம் சேர்த்து காட்டும்)

 இதன் மூலம் சரியான மாணவர் எண்ணிக்கையை அறிந்து கொண்டு பணியிடத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் வருங்காலங்களில்  மாற்று பணி, உபரி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Post a Comment

0 Comments