Election - Booth location வாக்குச்சாவடி இருப்பிடம் (map) கண்டறிய




இந்த இணையதளத்திற்கு சென்று மாநிலம் 
மாவட்டம் 
தொகுதி 
தேர்வு செயதால் கீழே வாக்குச்சாவடி பெயர்கள் வரும் அதை click செய்தலால் வலதுபுறம் map தெரியும் அதன்மூலம் booth location கண்டறியலாம் 



https://www.oneindia.com/elections/polling-booth/


Browser ல் settings (click right top corner 3 dots)ல் Desktop site என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.  அப்போதுதான் map display ஆகும் 


Post a Comment

0 Comments