*வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது வருமானவரித்துறை.*
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசத்தை வருமானவரித்துறை நீட்டித்துள்ளது. ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் செப்.15 வரை அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கல் தாக்கல் இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்துள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments
*இங்கு இடம்பெறும் கருத்துக்கள் யாவும் பார்வையாளர்களின் சொந்த கருத்தாகும்
* கருத்துக்கள் பண்பட்ட வாரத்தைகளாக அமைய வேண்டுகிறேன் .
* தவறுகளை சுட்டிக்காட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது
*உங்கள் கருத்துக்கள் பிறறைப் புண்படுத்தும் வகையில் இருந்தால் உடனடியாக நீக்க உரிமையாளருக்கு முழு உரிமை உண்டு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.