வாசிப்பு இயக்கம் ONLINE TRAINING மேற்கொள்வது எப்படி step -by -step

 வாசிப்பு இயக்கம் ONLINE TRAINING மேற்கொள்வது எப்படி step -by -step 


1. LOGIN EMIS WEBSITE https://emis.tnschools.gov.in/auth/login 

( TEACHER'S INDIVIDUAL USER ID & PASSWORD )

Ex : ID : 202066xx  / Password : 956519xx 


2. Click - Activity 

3. Click -  Baselune Assesment Vasippu iyakkam

4.Click - Go to Form (இங்குள்ள 15 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் 

and Click Save Section

வாசிப்பு இயக்கம் பற்றி குறுகிய விளக்கம் அறிய இங்கே👇👇Click செய்யவும் 

https://drive.google.com/file/d/11H3KxQl0W5rM2QgbHivcWkB-_UZ2Dg08/view?usp=sharing




5.Click Submit

6. Baseline Test முடித்த பிறகு TNTP login செய்யவும் 

https://tntp.tnschools.gov.in/login?returnUrl=%2FcourseList

. Baseline Test முடித்த பிறகு TNTP login செய்யவும் 

7. Training முடிக்கவும் 


Post a Comment

0 Comments