UGTRB - Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) – 2023 List of Candidates Called for Certificate Verification

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை – 06. 

பத்திரிக்னை செய்தி 

            2023-ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் 3192 காலிப்பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு  1:1.25 என்ற விகிதச்சாரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . 

முதற்கட்டமாக கணிதம் , தாவரவியல் , விலங்கியல், புவியியல் பாடங்களுக்கு நடக்கிறது . verification  Candidate List  & Certificate Verification Place இதர விவரங்கள் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . 

TRB Website Link Click Here 





Post a Comment

0 Comments