TC - Generate செய்த பின்னர் EDIT செய்து எவற்றையெல்லாம் மாற்ற முடியும் ?? கவனமாக TC தயார் செய்யவும் .

TC-Generate செய்த பின்னர்  3 முறை மட்டுமே EDIT  செய்ய முடியும் . அப்படியே EDIT செய்தாலும்   அனைத்து விவரங்களையும் மாற்ற முடியாது . சில விவரங்கள் மட்டுமே  மாற்ற முடியும் . எனவே TC generate  செய்யும் முன்பு கவனமாக இருக்கவும் 

கீழக்கண்ட விவரங்களை மட்டுமே மாற்ற முடியும் 



கீழக்கண்ட விவரங்களை மட்டுமே மாற்ற முடியும் .



Post a Comment

0 Comments