IT Projection report சந்தேகங்களும் விளக்கங்களும்



🖨️Report download செய்தபின் 12.Tax on total income என்ற இடத்தில் உங்களுக்கான ஒரு வருடத்திற்கான tax calculate செய்து காண்பிக்கப்படும்..

▪️income tax till date என்ற இடத்தில் April 2024+May 2024  tax என இரண்டும் Add செய்யப்பட்டிருக்கும்..

பதற்றம் வேண்டாம்...ஏற்கனவே April 2024  tax உடன் may 2024 சேர்ந்து Add ஆகி இருக்கும்...

▪️balance tax என்ற இடத்தில் உள்ள தொகை  இனி நீங்கள் செலுத்த வேண்டிய tax...

இந்த tax விவரங்கள் ஒவ்வொரு மாதமும் நீங்கள் update செய்யும் saving/deduction details-ஐ பொருத்து மாறுபடும்...

▪️final-ஆக டிசம்பர் மாதம் நீங்கள் Upload செய்யும் documents-ஐ வைத்து இறுதியான tax calculate செய்து நீங்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை deduction செய்து மீதம் உள்ள தொகையை மட்டும் பிப்ரவரி மாதம் செலுத்த வேண்டியதாக இருக்கும்..

▪️குறைவாக tax பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் டிசம்பர்-ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்டு சரிசெய்து கொள்ளலாம்..

▪️ஆனால் அதிகமாக பிடித்தம் செய்யப்பட்டால் refund claim செய்ய இயலாது..

▪️e filing செய்யும்போது தான் refund claim செய்ய இயலும்..

எனவே அனைத்து ஆசிரியர்களும் ஒவ்வொரு மாதமும் savings/deduction details update செய்து கொள்ளவும்..

மேலும் IT Projection report/Payslip  download செய்து சரிபார்த்துக் கொள்ளவும்..

         நன்றி

Post a Comment

0 Comments