CPS - Account Slip 2022-23 பிடித்தம் செய்யப்பட்ட தொகையில் தவறு இருந்தால் திருத்தம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது . அனைவரும் கட்டாயம் I Agree அல்லது I Do not Agree கொடுத்தால்தான் Statement Download செய்ய முடியும்.

      

 புதிய ஓய்வூதியத்திட்டத்தில் உள்ள 5லட்சம் ஊழியர்களின் இந்த ஆண்டிற்கான (2022-2023) பிடித்தம் செய்யப்பட்ட CPS பங்கு தொகை Statement வெளியிடப்பட்டுள்ளது . Cps திட்டத்தில் உள்ளவர்கள் இந்த ஆண்டுக்கான தங்களது பிடித்தம் செய்யப்பட்ட தொகை சரியாக இருந்தால் அல்லது தவறாக இருந்தால் அதனை தேர்வு செய்து Account Slip Download  செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது .

           இதுவரை இந்த வசதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கு மட்டும் தங்களது ஒரு வருட சந்தா தொகை தகவல்கள் (Opening closing balance,  debit credit amount,  Subscriber,  arrear amount,  மற்றும் பிற தகவல்கள்) தவறாக இருந்தால் அது திருத்தம் செய்யக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

            அனைத்து தகவலும் சரியாக இருந்தால் (*I here confirm ) கொடுத்து Save செய்து Download செய்து  கொள்ளலாம் .

            தவறாக இருந்தால்(* I do not agree) என்பதை தேர்வு செய்து  என்ன Reason என்பதை தேர்வு  செய்து  Download செய்யும்  வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் தவறுகள் சரிசெய்து வெளியடப்படலாம் 

Account slip download link 👇👇👇👇












அனைத்து தகவலும் சரியாக இருந்தால் 

IF CORRECT ALL DEATILS
| 
CLICK -- I CONFIRM  
|
DOWNLOAD ACCOUNT SLIP


 தவறாக இருந்தால்

IF HAVE ANY COOECTION 
|
CLICK -  I DO NOT AGREE
| 
SELCT REASON 
|
AND WRITE REASON 
(incorrect 
credit /debit details 
Opening /closing balance
Missing credit 
Subscriber details
Others) 
இவற்றில் ஏந்த காரணம் என்று  தேர்வு செய்ய வேண்டும் 
|
CLICK SAVE  
| 
DOWNLOAD SLIP







 

Post a Comment

0 Comments