PO -2 , பணியில் 17 A Register ல் எழுதும் அடையாள அட்டையின் சுருக்கக் குறியீடு விவரம்

17A Register ல் 

🌺  Epic number ( voter id)  என்றால்  குறியீட்டுடன் முழு எண்ணையும் எழுத வேண்டும் 
( Ex : EPIC CCQ4568528)

🌺 மற்ற ஆவணங்கள் என்றால்  குறியீட்டுடன் கடைசி 4 எண்கள்  மட்டும் (ex: அதார் அட்டையாக இருந்தால் AC 4445)

Post a Comment

0 Comments