வாக்களிக்க வாகன வசதி உட்பட பல வசதிகள்....... விண்ணப்பிக்க புதிய app - Saksham - ECI

பாராளுமன்றத் தேர்தல் - 2024 
 வாக்காளர்கள் வாக்களிக்க பல்வேறு  வசதிகளும்  ஏற்பாடுகளும்  இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.  

அதன்  ஒரே பகுதியாக  
முதியோர்
கர்ப்பிணிகள் 
மாற்றுத்திறனாளிகள் 
போன்றோர்  வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி  ஏற்பாடு  செய்யப்பட்டு உள்ளது 

இந்த வசதியை  பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.  

1950 என்ற  எண்ணிற்கு  தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். அல்லது தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்   கீழ்க்கண்ட  இந்த  app வழியாக  விண்ணப்பிக்கலாம் 


 Step - by - Step 
Install 👇👇👇👇 App Saksham ECI



👉Click Fecilities at polling booth 

👉LOGIN ( உங்களது  மொபைல்எண் மூலமாக)  

👉Otp கொடுத்து  forgot password கொடுத்து  password. மாற்றிக்கொண்டு  LOGIN செய்யவும். 


👉 click any one option.
 ( Request for pick and drop) 


👉Select - AC -General 
Enter - EPIC NUMBER ( Voter 🆔) 
 


இந்த வசதி  இன்று காலை  செயல்பாட்டுக்கு வரும்.  

Post a Comment

0 Comments