2023-24 - 3ம் பருவத் தேர்வு (தமிழ்) ( Std -6 -9) Question paper Download வசதி தற்போது செயல்பாட்டில் உள்ளது



Download 🔗 link 👇👇👇

https://exam.tnschools.gov.in/#/

2023-24 அனைத்து அரசு மேல்நிலை / உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் - 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை 3 ம் பருவ தேரவு  வினாத்தாள் 


(குறிப்பு : நேற்றைய தேர்வின்  Feedback கொடுத்து save செய்தால்தான் இன்றைய வினாத்தாள் download ஆகும்) 

https://exam.tnschools.gov.in/#/

இந்த இணையத்துக்கு சென்று ஆசிரியர் தங்களை தனிப்பட்ட User ID password அல்லது பள்ளியின் ID கொடுத்து Download செய்து  கொள்ள வேண்டும் ஏனென்றால் வினாத்தாளில்  பள்ளியில் U-DISE NUMBER  - watermark  முறையில் print ஆகிறது.  


Go to Login ( User ID password) 

|

Describe type 

 |

Download question PDF


Post a Comment

0 Comments