மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு Online ல் விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 27, 2024 mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பணிகள் விவரம்

தமிழகத்தில் உள்ள
மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.05.2024...

மாவட்ட நீதிமன்றங்களில் 17 பிரிவுகளில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி:மே 27,2024

mhc.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


பணிகள் 
நீதிபதி வீட்டுவேலைகள்,  சமைத்தல், பரிமாறுதல், பாத்திரம் கழுவுதல்,  வீடு சுத்தம்,  கழிப்பறை , அலுவலகம் , வாகனம் சுத்தம் செய்தல்  போன்ற பணிகள்.  , அவை  சார்ந்த வினாக்களும் தேர்வில் இடம்பெறும்.  


Post a Comment

0 Comments