MP தேர்தல்- 2024 பயிற்சி வகுப்புக்கான தேதி விவரம்

 முதல் தேர்தல் பயிற்சி வகுப்புக்கான தேதி

24-03-2024 அன்று கிறிஸ்தவர்களின்  குருத்து ஞாயிறு காரணமாக 23-03-2024 சனிக்கிழமைக்கு மாற்றம் .( தூத்துக்குடி மட்டும்) 


*24.03.2024* ஞாயிற்றுக்கிழமை 

பயிற்சி வகுப்பு

 

*7.04.2024* ஞாயிற்றுக்கிழமை 

பயிற்சி வகுப்பு 


*16.04.2024* செவ்வாய் 

பயிற்சி வகுப்பு 


*18.04.2024* வியாழன் 

பயிற்சி வகுப்பு 


*19.04.2024* வெள்ளி

*தேர்தல்*


தமிழ்நாடு தேர்தல் ஆணையர்.

Post a Comment

0 Comments