TET PAPER -1 தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான (1768post) பணி நியமனத்தேர்வு (SGTTRB) விண்ணப்பிக்க கடைசி நாள் 14.02.2024


TET PAPER -1 தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான (1768post) பணி நியமனத்தேர்வு (SGTTRB) அறிவிப்பு வெளியீடு. 14.02.2024 முதல் ஒரு மாதம் விண்ணப்பிக்க அழைப்பு.  

தமிழ்நாடு அரசு பள்ளிகளில்  காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான SGT TRB தேர்வு  அறிவிப்பாணை  வெளியிடப்பட்டுள்ளது.

👉வயது  -53  years / 58 years 
👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% PSTM
👉மாற்றுத்திறனாளிகள் 4%
👉ஆதரவற்ற விதவை - 10%
👉 Ex service man - 5%
👉மூன்றாம் பாலினத்தவர்
👉69% Reservation 
👉50% women's reservation 
என அனைத்து  ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 


👉 காலிப்பணியிடங்கள் -1768

👉கல்வித்தகுதி - 

     DTED+  TNTET PAPER -1 PASS

 👉விண்ணப்பம் - Online 14.02.2024 முதல் 15.03.2024 . 5PMவரை 

👉தேர்வு  - Offline - OMR BASED 
23.06.2024 (Provisional) 

👉weightage Mark -  உண்டு  TET  தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில்  மதிப்பெண்.
 ( விவரம் Notifiacation)  

👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு ( மாற்றுத்திறனாளிகள் விலக்கு உண்டு)
50 marks ( 20 mark qualify) ( sslc standard) 

👉150 கேள்வி  - 150 மதிப்பெண் 
3hours ( Language,  maths,  science,  social)  

👉 OC - 60 Mark தேர்ச்சி 

👉BC/MBC/ DNC/ SC/ST - 45 MARK தேர்ச்சி 

👉சான்றிதழ் சரிபார்ப்பு  - உண்டு 
👉 Exam fee - All candidate - Rs. 600 
SC/ST/SCA - Rs. 300






Post a Comment

0 Comments